fbpx
Connect with us

Cinemapettai

ஏ.ஆர்.ரகுமான் சிறு வயதில் ஏற்பட்ட கஷ்டம்! இதனால் அம்மா மிகவும் வருத்தப்பட்டதாக ரகுமான்!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஏ.ஆர்.ரகுமான் சிறு வயதில் ஏற்பட்ட கஷ்டம்! இதனால் அம்மா மிகவும் வருத்தப்பட்டதாக ரகுமான்!

ஏ.ஆர்.ரகுமான் என்றாலே இசை, இசையின் ஜப்பவான், தற்போது இவர் இந்தியாவில் 1 இசையமைப்பாளராக இருந்து வருகின்றார். இந்தயாவில் மட்டும் அல்லாமல் ஹாலிவுட் படங்களுக்கு இசை அமைத்து வருகிறார்.

rahman

இவர் பல கஷ்டங்களை கடந்து தான் இந்த இடத்தை அடைந்துள்ளார், சிறு வயதிலேயே தன் தந்தையை இழந்துள்ளார் ரகுமான்.

AR-Rahman

அதன் பிறகு பள்ளிக்கு சரியாக வராத காரணத்தால், ரகுமான் அம்மாவை அழைத்து அந்த பள்ளி ஆசிரியர் ஒருவர் உங்கள் மகனை அழைத்துக்கொண்டு கோடம்பாக்கம் ரோட்டிற்கு செல்லுங்கள் என்று கூறிவுள்ளனர்.

மேலும் இந்த பள்ளியில் படிக்க இவனுக்கு இடமில்லை என்று கூறி அனுப்பிவிட்டார்களாம், அன்று தன் அம்மா மிகவும் வருத்தப்பட்டதாக ரகுமான் சில வருடங்களுக்கு முன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

ar rahman

ar rahman

அதன் பிறகு இசை வாழ்க்கையை தொடர்ந்து, இதில் வெற்றி அடைந்து இரண்டு ஆஸ்கர் விருதை வாங்கியுள்ளார். இவர் ஒரு ஆஸ்கர் நாயகன்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top