பீப் சாங் பிரச்சனை : சிம்புவிற்கு உதவும் ஏ.ஆர்.ரகுமான்

simbu-ar-rahmanஅச்சம் என்பது மடமையடா படத்தின் புதிய டீசர் யாரும் எதிர்பாரா விதமாக நேற்று வெளியானது. இதற்கு காரணம் ஏ.ஆர்.ரகுமான் தானாம். பீப் பாடல் சர்ச்சையால் சிம்பு தற்போது மிகுந்த வேதனையில் உள்ளார்.

எனவே இந்த நேரத்தில் டீசர் வெளியானால் அவருக்கு ஆறுதலாக இருக்கும் என கௌதமிடம் கூறியது இவர் தானாம். அதற்கேற்றாற்போல் மற்ற பணிகளை ஒதுக்கிவிட்டு இந்த டீசர் பாடலில் அவர் கவனம் செலுத்தி அதை வெளியிட்டுள்ளார்.

Comments

comments

More Cinema News: