Connect with us

Cinemapettai

முதல்முறையாக மகள்களுடன் இணைந்து ஏ.ஆர். ரகுமான் பாடிய பாடல்.. வைரல் வீடியோ

rahman

Videos | வீடியோக்கள்

முதல்முறையாக மகள்களுடன் இணைந்து ஏ.ஆர். ரகுமான் பாடிய பாடல்.. வைரல் வீடியோ

இசை புயல் ஏ.ஆர். ரகுமான் சினிமாவில் பல ஆண்டுகளில் பல சாதனைகளை படைத்துள்ளார். இப்போது தனது மகள்களுடன் இணைந்து ஏ.ஆர். ரகுமான் புதிய இசை கச்சேரி நடத்தி இருக்கிறார். முதன்முறையாக அவர் தனது மகள்களுடன் இணைந்து அஹிம்சா என்ற இசை ஆல்ப பாடலை நேற்று மும்பையில் பாடியுள்ளனர்.

மும்பையில் நடைபெற்ற U2 இசைக்கச்சேரி நிகழ்வில் தான் ஏ.ஆர்.ரஹ்மான் தனது இரு மகள்களான கதீஜா மற்றும் ரஹீமா உடன் இணைந்து கச்சேரியை நிகழ்த்தி உள்ளார்கள்.

அந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top