ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்ட 2.0 படத்தின் பாடல்கள் விவரம் – புதிய தகவல்

enthiran-2-ar-rahmanதற்போது ரஜினி-அக்சய்குமாரை வைத்து ஷங்கர் இயக்கி வரும் 2.ஓ படத்திற்கும் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

குறிப்பாக, முந்தைய படங்களின் சாதனைகளை முறியடிக்க வேண்டும் என்பதற்காக இந்த படத்திற்காக அதிக காலஅவகாசம் எடுத்து டியூன் போட்டுக் கொண்டிருக்கிறாராம் ரகுமான். மேலும், இந்த படத்தில் மொத்தமுள்ள 5 பாடல்களில் இரண்டு பாடல்களுக்கான டியூன்களை ரெடி பண்ணி டைரக்டர் ஷங்கரிடம் ஏற்கனவே அவர் ஓகே செய்து விட்டாராம்.

மற்ற பாடல்களுக்கான டியூன்களை தற்போது உருவாக்கி வருகிறாராம் ஏ.ஆர்.ரகுமான். மேலும், இப்படத்தின் போஸ்ட் புரொடக்சன்ஸ் பணிகள் லண்டனில் நடைபெறுவதை அடுத்து ஆடியோ வெளியீட்டு விழாவும் லண்டனில் நடக்கயிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Comments

comments

More Cinema News: