Bahubali-ARRahman

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, அதிதி ராவ் நடித்திருக்கும் ‘காற்று வெளியிடை’ படத்தின் பாடல்கள் நேற்று வெளியாகியுள்ளது.

மணிரத்னத்தின் ஆஸ்தான இசையமைப்பாளர் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்தான் இப்படத்துக்கும் இசை.

இதன் தெலுங்கு இசை வெளியீட்டு விழாவில் பேசிய ஏ.ஆர்.ரகுமான், ” பாகுபலி வாயிலாக தெலுங்கு சினிமா உலக சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் பாகுபலி 2 பத்தாது. வருடத்துக்கு 4 பாகுபலி வேண்டும்” என ரகுமான் கூறியுள்ளார்.