ஏ.ஆர்.ரகுமான் செய்யாத சாதனையா? அது என்ன முன்னணி நடிகர்கள் எட்டாத சாதனை? என நீங்கள் கேட்பது தெரிகிறது. இன்றைய கால கட்டத்தில் பிரபலங்கள் ரசிகர்களுடன் எளிதில் பேச டுவிட்டர் பெரிதும் பயன்படுகின்றது.

இதில் ரஜினி, கமல், விஜய், சூர்யா, சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன் ஆர்யா என பலரும் உள்ளனர். ரகுமான் டுவிட்டரில் நீண்ட நாட்களாக இருப்பது அனைவரும் அறிந்ததே.

அதிகம் படித்தவை:  சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் ஆஸ்கர் தமிழன் ஏ. ஆர். ரஹ்மான் !

இந்நிலையில் ரகுமானை பின் தொடர்வோர்கள் எண்ணிகை நேற்றுடன் 1 கோடியை தாண்டியது, இவை சாதாரண விஷயமில்லை, தென்னிந்தியாவிலேயே அதிக பாலோவர்ஸ் கொண்டது தற்போது ரகுமான் தான். இதை தமிழ் நடிகர்கள் தொட இன்னும் சில காலம் ஆகும். வாழ்த்துக்கள் ஏ. ஆர். ரகுமான்.