fbpx
Connect with us

Cinemapettai

விஜய், ரஜினியை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் பாராட்டிய நடிகர்

News | செய்திகள்

விஜய், ரஜினியை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் பாராட்டிய நடிகர்

ar.murugadossஅறிமுக இயக்குனர் சந்தோஷ் இயக்கத்தில் அதர்வா, கேத்தரின் தெரசா நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் வெளியாகியிருக்கும் படம் கணிதன். இப்படத்தை சூப்பர் ஸ்டார்கள் ரஜினி மற்றும் விஜய் ஆகியோர் ஏற்கனவே பாராட்டியிருந்தனர்.

இந்நிலையில் தற்போது இந்த வரிசையில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸும் இணைந்துள்ளார். சமீபத்தில் இப்படத்தை பார்த்த இவர், ” குடும்பங்கள் கொண்டாடும் விதமான நல்ல பொழுதுபோக்கு அம்சம் கொண்ட படம் கணிதன். அதர்வாவின் பெஸ்ட் இதுதான்” என கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top