fbpx
Connect with us

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அஜித் – ரசிகர்கள் உற்சாகம்

News / செய்திகள்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அஜித் – ரசிகர்கள் உற்சாகம்

ajith-ar0murugadoosஇயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அஜித் கூட்டணி மீண்டும் இணைய வேண்டும் என எதிர்பார்க்காத தமிழ் ரசிகர்களே இல்லை. ஆனாலும் இவர்கள் இருவரும் இணைவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது கிடைத்திருக்கும் புதிய தகவலின்படி மகேஷ் பாபுவை தொடர்ந்து அஜித்தை வைத்து படம் பண்ண தயாராகி விட்டாராம் ஏ.ஆர்.முருகதாஸ். இப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பாக உதயநிதி தயாரிப்பார் என சொல்லப்படுகிறது.

1 Comment

1 Comment

  1. Sakthi

    January 27, 2016 at 10:29 pm

    Ur ads cover the page
    so sad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top