தமிழ் சினிமாவில் பலரும் விரும்பும் கூட்டணி அஜித்-முருகதாஸ். இவர்கள் அடுத்த படத்தில் இணைந்து பணியாற்ற பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்றது.

இந்நிலையில் முருகதாஸ் சமீபத்தில் ஒரு பேட்டியில் தீனா படம் குறித்து மனம் திறந்துள்ளார். இதில் ‘தீனா படம் எடுத்து வெளியிட்ட பிறகு அஜித் சாருக்கு மட்டும் தான் பெயர் கிடைத்தது.

அதிகம் படித்தவை:  அஜித்தின் ஓட்டல் வாடகை மட்டுமே இரண்டரை லட்சம்! பதறிய தயாரிப்பாளர்..

எனக்கு சுத்தமாக பெயர் கிடைக்கவில்லை, பிறகு ரமணாவில் தான் ஹீரோவை தாண்டி என் பெயர் மக்களுக்கு தெரிந்தது’ என கூறியுள்ளார்.