fbpx
Connect with us

Cinemapettai

முழுவீச்சில் ரெடியாகுது தர்பார் பின்னணி இசை.. வீடியோ வெளியிட்ட முருகதாஸ்

Videos | வீடியோக்கள்

முழுவீச்சில் ரெடியாகுது தர்பார் பின்னணி இசை.. வீடியோ வெளியிட்ட முருகதாஸ்

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில், அனிருத் இசையில், சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங்கில், லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா நடிப்பில் பொங்கலுக்கு வெளியாக உள்ளது தர்பார். இப்படத்தில் சுனில் ஷெட்டி, நவாப் ஷா, நிவேதா தாமஸ், ஸ்ரீமன், யோகி பாபு என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

ரிலீஸ் டேட் முடிவாகிவிட்ட சூழலில் பின்னணி இசைக்கான பணிகள் நடந்து வருகிறது. அனிருத்துடன் இயக்குனரும் அமர்ந்து மேற்ப்பார்வை செய்கிறார். அந்த விடியோவை தன் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

சும்மா கிழி என இருக்கப்போவது மட்டும் உறுதி.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top