Connect with us
Cinemapettai

Cinemapettai

இரண்டு பிரமாண்டங்களை இணைத்த ஏ.ஆர்.முருகதாஸ்! யார் அவர்கள் ?

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இரண்டு பிரமாண்டங்களை இணைத்த ஏ.ஆர்.முருகதாஸ்! யார் அவர்கள் ?

பிரமாண்டமான படம் எடுகுரதுனா நம்ப ஷங்கர் தாங்க இந்தியாவில் அடிச்சிக்க ஆளே இல்லா அதேபோல எஸ்.எஸ்.ராஜமெளலி அடிச்சிக்கவும் முடியாது ஆனா இவுங்க ரெண்டுபேரும் இனைந்தா எப்படி இருக்கும்.இந்தியாவின் பிரமாண்டமான இயக்குனர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ஷங்கர் மற்றும் எஸ்.எஸ்.ராஜமெளலி. ராஜமெளலியின் ‘பாகுபலி 2’ படத்தின் வசூலை முறியடிக்கும் வல்லமை ஷங்கரின் ‘2.0’ படத்திற்கு மட்டுமே உள்ளது என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள ‘ஸ்பைடர்’ படத்தின் இசை வெளியீடு வரும் 9ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. தமிழ், தெலுங்கு பாடல்கள் ஒரே மேடையில் வெளியாகவுள்ள நிலையில் தமிழ் பாடல்களை ஷங்கரும், தெலுங்கு பாடல்களை எஸ்.எஸ்.ராஜமெளலியும் வெளியிடுகின்றனர்.

இரண்டு பிரமாண்டமான இயக்குனர்களை இணைத்த இன்னொரு பிரமாண்டமான இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ஸ்பைடர் திரைப்படம் வரும் 27ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

 

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top