armurugadoss-ar-rahmanஇந்தியா சினிமாவின் நம்பர் 1 இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். அதேபோல் தமிழ் சினிமாவிலிருந்து ஹிந்தி சினிமாவிற்கு சென்று வெற்றி கொடி நாட்டியவர் முருகதாஸ்.

அதிகம் படித்தவை:  கத்தியுடன் ஆர்ட்ஸ் காலேஜில் அட்றாஸிட்டி செய்யும் அதர்வா ! வெளியானது "ஒத்தைக்கு ஒத்த" பட பர்ஸ்ட் லுக் போஸ்டர் !

இவர்கள் இருவரும் அதர்வாவிற்காக ஒன்று சேரவுள்ளனர், நீங்கள் நினைப்பது போல் படத்தில் இல்லை. முருகதாஸின் உதவி இயக்குனர் இயக்கிய கணிதன் படத்தின் இசை வெளியீட்டி விழாவிற்காக தான்.இதில் ரகுமான் பாடல்களை வெளியிட் முருகதாஸ் அதை பெற்றுக்கொள்ளவிருக்கின்றாராம்.