முருகதாஸ் இயக்கத்தில் அடுத்து யார் நடிப்பது என மில்லியன் டாலர் கேள்வி. இவர் மகேஷ் பாபு நடிக்கும் படத்தை இயக்கப்போகிறார் என்பது மட்டும் உறுதியாகிவிட்டது.

இந்நிலையில் இப்படத்தில் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார் என நாம் முன்பே கூறினோம், பிறகு நேற்று அக்‌ஷய் குமார் என ஒரு வந்ததி பரவியது.

இன்று முருகதாஸே தன் டுவிட்டர் பக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா தான் வில்லன் என கூறி முற்று புள்ளி வைத்தார்.