அருண்விஜய் படத்திற்கு உதவும் முருகதாஸ்

முருகதாஸ் படத்தில் நடிக்க பல நடிகர்கள் வெயிட்டிங். இந்நிலையில் அடுத்து இவர் மகேஷ் பாபு நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார்.

இதுமட்டுமின்றி இந்தியா முழுவதும் பிரபலமடைந்த முருகதாஸ் ஒரு ட்ரைலர், டீசர், பர்ஸ்ட் லுக்கை தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டால் உடனே அது நல்ல ரீச் வரும்.

அந்த வகையில் அருண்விஜய் நடித்துக்கொண்டிருக்கும் குற்றம்-23 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ரை முருகதாஸ் தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடவுள்ளார்.

Comments

comments

More Cinema News: