காமிக்ஸ் உலகில் மிகவும் பிரபலமானவன் இந்த அக்வாமேன். வேர்ல்ட் ஆப் டிசி யில் 6 ஆம் பதிப்பாக வெளியாகிறது. அக்வாமேன் கதாபாத்திரத்தை மெயின் ஆக வைத்து வெளியாகும் முதல் படம். அக்வாமேன் ஆக “ஜேசன் மொமா” நடித்துள்ளார். கான்ஜுரிங் , பாஸ்ட் அண்ட் பியூரியாஸ் புகழ் “ஜேம்ஸ் வான்” இப்படத்தை இயக்கியுள்ளார். படம் டிசம்பர் 21 ரிலீசாகிறது.

ஆர்தர் கர்ரி / அக்வாமேன், பிரின்சஸ் மேரா, குயின் அட்லான்ட்டா, கிங் ஓர்ம், ப்ளாக் மண்டா, நுயிடிஸ் வல்கோ, கிங் நீரூஸ் என அணைத்து சூப்பர் கதாபாத்திரங்களும் இப்படத்தில் இணைந்து கலக்க உள்ளனர்.

இந்நிலையில் நேற்று புதிய ட்ரைலர் வெளியாகி உள்ளது.

அதிகம் படித்தவை:  சூரியிடம் ஸாரி கேட்ட சீயான் விக்ரம். ஸ்கெட்ச் சக்ஸஸ் மீட் !