fbpx
Connect with us

Cinemapettai

தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக, எந்த சானலில் என்ன புதிய படம் தெரியுமா ?

News | செய்திகள்

தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக, எந்த சானலில் என்ன புதிய படம் தெரியுமா ?

அனைவருக்கும் சினிமாபேட்டை டீம் சார்பில் தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

ஏப்ரல் 14 விடுமுறை தினத்தை முன்னிட்டு தங்கள் சானல் பக்கம் மக்களை இழுக்க போட்டி போட்டுகொண்டு நிகழ்ச்சிகளை திட்டமிட்டபடி வருகின்றன தொலைக்காட்சி நிறுவனங்கள்.

எப்படி பார்த்தாலும் புதிய திரைப்படங்கள், என்ன ஒளிபரப்புகிறார்கள் என்பது தான் அவர்களின் டிஆர்பியை முடிவு செய்கிறது என்றால் அது மிகையாகாது.

வெயிலில் சிக்கி தவிப்பதற்கு பதில், வீட்டில் அமர்ந்தே இப்படத்தில் எதை வேண்டுமானாலும் பாருங்கள் …

சன் டிவி: LKG – 11 , பேட்ட – 6.30

கலர்ஸ் தமிழ்: KGF – 11.30

விஜய் டிவி: அடங்கமறு – 11 , சாமி 2 – 5.30

ஜீ தமிழ்: பூமராங் – 11 , லக்ஷ்மி – 3.30 , 2.0 – 6.30

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top