vijay-thalapathyவரும் ஏப்ரல் 14-ம் தேதி விஜய் நடிப்பில் தெறி திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாவது நாம் அனைவரும் அறிந்ததுதான். அதேநாளில் தற்போது விஜய் ரசிகர்களுக்கு மற்றொரு விருந்து காத்திருக்கிறது.

அதிகம் படித்தவை:  யார் இந்த விஜய்? ஒவ்வொரு முறையும் ஏன் இவ்வளவு போராட்டம், வெறித்தனம்..

ஆம். சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த வருடம் வெளியான புலி திரைப்படம் வரும் ஏப்ரல் 14-ம் தேதி பிரபல சன் தொலைக்காட்சியில் முதல்முறையாக ஒளிபரப்பப்படுகிறது. இதன்மூலம் ஒரேநாளில் விஜய் ரசிகர்களுக்கு இரட்டிப்பு விருந்து காத்திருக்கிறது.