Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஏப்ரல் 12-ல் மட்டும் இத்தனை படங்களா ரிலீஸ்.! இதோ லிஸ்ட்
ஏப்ரல் 12ஆம் தேதி தமிழில் ஏகப்பட்ட படங்கள் வெளியாக உள்ளன.
அந்த வரிசையில் கீ ,வாட்ச்மேன், ஆர்.கே.நகர்,கேங் ஆஃப் மெட்ராஸ்,தேவராட்டம்,ராக்கி ரிவெஞ் போன்ற படங்கள் திரைக்கு வர உள்ளன.
கீ
இந்த படத்தில் ஜீவா ,நிக்கி கல்ராணி ,ஆர்.ஜே.பாலாஜி, ராஜேந்திர பிரசாத் போன்ற பலர் நடித்துள்ளனர்.

Kee
வாட்ச்மேன்
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வாட்ச்மேன். இப்படத்தில் யோகிபாபு ,ராஜ்அருண் போன்ற பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

watchman
கேங் ஆஃப் மெட்ராஸ்
சி.வி.குமார் இயக்கத்தில், தயாரிப்பில் உருவாகியுள்ள கேங் ஆஃப் மெட்ராஸ் இப்படத்தில் கலையரசன்,டேனியல் பாலாஜி போன்ற முக்கியமான நடிகர்கள் படத்தில் நடித்துள்ளனர்.

gangs of madras
ஆர்.கே.நகர்
இப்படத்தில் வைபவ் ,சம்பத் ராஜ், பிரேம்ஜி, கருணாகரன், அரவிந்த் ஆகாஷ் போன்ற பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு பிரேம்ஜி இசையமைத்துள்ளார்.

rk-nagar
தேவராட்டம்
முத்தையா இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம். தேவராட்டம் இப்படத்தில் மஞ்சிமா மோகன், கோவை சரளா, ராஜ்கிரண் ,கலையரசன், மன்சூரலிகான், ஆனந்தராஜ் போன்ற பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து வருகின்றனர்.

devarattam
ராக்கி ரிவெஞ்
ராக்கி ரிவெஞ் இந்தப் படத்தில் நாசர், ஸ்ரீகாந்த் ,சுந்தர் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படமும் விரைவில் வெளியாக உள்ளது.

RockyTheRevenge
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
