பல்வேறு சர்ச்சைகளுக்கிடையே ‘லிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா’ திரைப்படத்திற்கு இந்திய தணிக்கை வாரிய மேல்முறையீட்டுக் குழு ’ஏ ’ சான்றிதழுடன் அனுமதி வழங்கியுள்ளது.

அதிகம் படித்தவை:  பாலிவுட்டை பின்னுக்கு தள்ளி முதல் மூன்று இடத்தை பெற்ற தென்னிந்திய சினிமா. 2017ன் டாப் 10 படங்கள் !

அலன்க்ரிதா ஸ்ரீவட்சவா இயக்கத்தில் உருவான ‘லிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா’ என்ற திரைப்படம், இந்தியாவில் வெளியாவதற்கு முன்னரே பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுகளை பெற்றது. இதனைத் தொடர்ந்து இந்த படத்தை இந்தியாவில் வெளியிடுதற்காக, தணிக்கைத்துறையின் சான்றிதழுக்காக அனுப்பப்பட்டது.