Tamil Cinema News | சினிமா செய்திகள்
அப்பாஸ் மனைவி மற்றும் குழந்தைகளை பார்த்துள்ளீர்களா.! இதோ புகைப்படம்
காதல் தேசம் படத்தின் மூலம் 1996ம் ஆண்டு அறிமுகமானவர் அப்பாஸ். அதன்பிறகு பூச்சூடவா, ஆசைத்தம்பி, படையப்பா, திருட்டுப்பயலே போன்ற பல படங்களில் நடித்தார். தெலுங்கு, மலையாளம் ,கன்னடம் மற்ற மொழி படங்களில் நடித்துள்ளார்.
90 கால கட்டத்தில் இவர் சினிமாவில் கொடிகட்டி பறந்து கொண்டிருந்தார் என்பது அனைவருக்கும் தெரியும். அதே போல் இவரது மனைவி ஒரு காஸ்ட்யூம் டிசைனர் இவர் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் காஸ்டியூம் டிசைனர் பணியாற்றியுள்ளார் என்பது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு தற்போது இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.

appas
