fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

நடிகையிடம் 30 வினாடி அந்த மாதிரி சந்தோஷத்தை கேட்ட நபரை தேடிப்பிடித்து பழி வாங்கிய நாயகி.. செம தில்லு தான்!

aparna-nair-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நடிகையிடம் 30 வினாடி அந்த மாதிரி சந்தோஷத்தை கேட்ட நபரை தேடிப்பிடித்து பழி வாங்கிய நாயகி.. செம தில்லு தான்!

2009 ஆம் ஆண்டு தமிழில் வெளியான எதுவும் நடக்கலாம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி இருந்தாலும் அதன் பிறகு எந்த ஒரு பட வாய்ப்புகள் இல்லாமல் மலையாளத்தில் செட்டிலாகிவிட்டார் அபர்ணா நாயர்(aparna nair).

மலையாள சினிமாவில் தற்போது பிரபலமாக வலம் வரும் அபர்ணா நாயரை சமீபத்தில் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு ரசிகர் அவருடைய அந்த இடத்தை பற்றி தப்பாக பேசியுள்ளார்.

அதற்கு அப்போதே அவர் என்ன பேசினார் என்பதை பதிவிட்டு, உங்களுடைய 30 வினாடி சுகத்தை தீர்த்து வைக்க நான் இங்கே இல்லை என வெளிப்படையாக தெரிவித்திருந்தார். இதில் அந்த நபரின் சபல புத்தி அப்பட்டமாக தெரியவந்தது.

இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள முடியாத அபர்ணா நாயர், அந்த நபர் யார், எங்கு இருக்கிறார் என்பதை எல்லாம் சைபர் கிரைம் மூலம் தெரிந்து கொண்டு நேரடியாக அவரது வீட்டுக்கு சென்று டோஸ் கொடுத்துள்ளார்.

திட்டியதோடு மட்டுமல்லாமல் இனிமேல் எந்த ஒரு பெண்ணுக்கும் தவறான பதிவை விடக்கூடாது எனவும், தவறினால் போலீஸ் என்னைத் தண்டிக்கலாம் என எழுதிய கையெழுத்துப் போட்டு வாங்கி உள்ளாராம்.

இதனால் மலையாள சினிமா உலகமே அவரை அதிர்ச்சியாக பார்த்து வருகிறது. பல நடிகைகள் தங்களுடைய தவறான பதிவுகளை கண்டுகொள்ளாமல் இருக்கும் நிலையில் நடிகை அதிரடியாக களத்தில் இறங்கி கலையெடுத்தது வரவேற்பை பெற்றுள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top