Connect with us
Cinemapettai

Cinemapettai

aparna-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

உச்ச கவர்ச்சியில் புகைப்படம் வெளியிட்ட சூரரைப்போற்று அபர்ணா.. உத்து பாத்தா எல்லாம் தெரியும் போல!

சூர்யா தனது அடுத்த படத்தில் சுதா கொங்கரா டைரக்ஷனில் ‘சூரரைப் போற்று’ என்ற படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தில் கதாநாயகியாக தமிழ் சினிமாவின் பிரபல நடிகைகளுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அபர்ணா பாலமுரளி அறிமுகமான முதல் படத்தில் நூற்றுக்கணக்கான பேர் ஆடிஷனில் தேர்வு செய்யப்படவில்லையாம், இறுதியாக இவரை மட்டும் தேர்வு செய்யப்பட்டு, அந்தப் படமும் நல்ல வரவேற்பு பெற்றது.

இதில் சுவாரஸ்யமான சம்பவம் என்னவென்றால் அபர்ணா பால முரளி நடித்த முதல் படம் தான் தமிழில் ‘நிமிர்’ என்ற ரீமேக் செய்து வெளிவந்தது அதுவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

8 தோட்டாக்கள், சர்வம் தாளமயம் போன்ற படங்களில் நடித்துள்ளார். அவ்வப்போது சமூக வலைத்தளங்ககளில் வெளியீடும் புகைப்படங்கள் நல்ல வரவேற்பைப் பெறும்.

தற்போது இவர் பனியனுடன் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். இவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல மார்க்கெட் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

aparna-bala-murali-cinemapettai

aparna-bala-murali-cinemapettai

Continue Reading
To Top