anuya-bigg-boss-tamil

உடல் நலம் சரியில்லாததால் முதலில் ஸ்ரீ நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். பின்னர் எலிமினேஷனில் அனுயா வெளியேற்றப்பட்டார்.

அனுயாவிடம் பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி செய்தியாளர்கள் கேட்ட போது முட்டாள் தனமான சண்டைகள், நிகழ்வுகள் என்றாலும் மக்கள் அதை ரசித்து பார்க்கின்றனர்.

பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சிகளை பற்றி வெளிப்படையாக சொல்ல வேண்டுமானால் அடுத்தவர் துன்பத்தில் இன்பம் காண்பது போன்ற நிகழ்ச்சி. மக்களும் இதை தான் விரும்புகிறார்கள்.