Tamil Cinema News | சினிமா செய்திகள்
இப்படி ஒரு உடையில் நடிகை அனுஷ்கா.! ஷாக் ஆனா ரசிகர்கள்.!
அனுஷ்கா ‘பாகுபலி’ படத்துக்குப் பிறகு ‘பாகமதி’ படத்தில் நடித்துள்ளார், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் த்ரில்லர் படமாக வெளியாகியுள்ளது.
இந்த படத்தில் அனுஷ்கா,உன்னி முகுந்தன் ஜெயராம், ஆஷா சரத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளராக தமன், ஒளிப்பதிவாளராக அர்.மதி ஆகியோர் பணிபுரிந்து இருக்கிறார்கள்.
இப்படத்தை தெலுங்கு இயக்குநர் அசோக் இயக்கியுள்ளார். தெலுங்கில் யூவி கிரியேஷன்ஸ் தயாரித்திருக்கிறது. தமிழில் ஸ்டூடியோ க்ரீன் வெளியிட்டுள்ளது இந்த படத்தின் எடிட்டர் கோட்டகிரி வெங்கடேஷ்வார ராவ்.
இந்த திரைப்படம் திரையில் நன்றாக ஓடிக்கொண்டு இருக்கிறது, இந்த படத்தை பாரதத சூப்பர் ஸ்டார் ரஜினி தனது வாழ்த்துகளை தெரிவித்தார் அந்த சந்தோஷத்தில் அனுஷ்கா இருக்கிறார்.
இந்த நிலையில் பெட்ரோல் பங்க் ஊழியர்களை போல் ஆடை அணிந்து அவர் அங்கே வேலை செய்யும் புகைப்படம் ஓன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது இதை பார்க்க மக்கள் கூட்டம் கூடியது.

bhaagamathie
இதை பற்றி விசாரிக்கையில் இது சமூக விழிப்புணர்வுக்கு சாமானிய மக்களின் குறைகளை எடுத்து கூறும் நிகழ்ச்சியாகும் இது டிவியில் ஒலிப்பரப்பாகும் இந்த மேமு சத்தியம் என்ற நிகழ்ச்சியில் இதற்கு முன் ராணா, ரெஜினா, நானி, ஸ்ரேயா என பல நடிகர்களும் கலந்து கொண்டு வெற்றி பெற செய்துள்ளனர்.
