Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அந்த மாதிரி தவறானவர்களின் கைகளை வெட்ட வேண்டும்- நடிகை அனுஷ்கா ஆவேசம்!

அனுஷ்கா ‘பாகுபலி’ படத்துக்குப் பிறகு ‘பாகமதி’ படத்தில் நடித்துள்ளார், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் த்ரில்லர் படமாக வெளியாகயுள்ளது.

இந்த படத்தில் அனுஷ்கா,உன்னி முகுந்தன் ஜெயராம், ஆஷா சரத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளராக தமன், ஒளிப்பதிவாளராக அர்.மதி ஆகியோர் பணிபுரிந்து இருக்கிறார்கள்.

இப்படத்தை தெலுங்கு இயக்குநர் அசோக் இயக்கியுள்ளார். தெலுங்கில் யூவி கிரியேஷன்ஸ் தயாரித்திருக்கிறது. இதனை ‘UV கிரியேஷன்ஸ் – ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனங்கள் இணைந்து மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.. இந்த படத்தின் எடிட்டர் கோட்டகிரி வெங்கடேஷ்வார ராவ்.

இந்த படம் வரும் ஜனவரி 26-ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்தநிலையில்
அனுஷ்கா நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது பெண்கள் அனைத்து துறைகளிலும் தொல்லை சந்தித்து வருகின்றனர்.

இந்தியாவில் ஏறத்தாள 60 சதவீதம் பெண்களுக்கு குடுப்ப உறுப்பினர்களலேயே பாலியல்ரிதியாக தொந்தரவு ஏற்படுவதாக அவர் தெரிவித்தார்.

பாலியல்ரிதியாக தொந்தரவு செய்வர்களை வக்கிரபுத்திகாரர்களின் கைகளை வெட்ட வேண்டும் என்றும் மற்றும் தரவறான எண்ணத்தோடு தேடும் ஆண்களின் மனதில் உள்ள அகாங்கரத்தை முதலில் ஒழிக்க வேண்டும் என்று தெரிவித்தார். இவ்வாறு அனுஷ்கா பெண்களுக்கு ஆதரவை கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

To Top