நீண்ட நாட்களாக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த சிரஞ்சீவியின் 150வது படம் விஜய் நடித்து மாபெரும் வெற்றியடைந்த ‘கத்தி’ படத்தின் தெலுங்கு ரீமேக் ஆகும். இப்படம் சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது.

அதிகம் படித்தவை:  நழுவும் பிரபாஸ்... வெட்கப்படும் அனுஷ்கா... காரணம் தெரிஞ்சா ஷாக் ஆய்டுவீங்க!!!

இப்படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் அவர் கால்ஷீட் காரணமாக இதில் நடிக்கவில்லை. அதைதொடர்ந்து அனுஷ்காவிடம் பேசப்பட்டது. அவரும் தற்போது கால்ஷீட்டை காரணம் காட்டி இப்படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்துள்ளார்.