Photos | புகைப்படங்கள்
ப்பா நம்ம அனுஷ்காவா இப்படி ஒல்லியா.! வைரலாகும் புகைப்படம்
Published on

தமிழ் சினிமாவில் முன்னணிநடிகையாக இருப்பவர் அனுஷ்கா. இவரதுநடிப்பில் வெளிவந்த பாகுபலி திரைப்படம் உலகளவில் இவருக்கு பெருமைப்பட செய்தது. இவர் தமிழ் நடிகர்கள் மட்டும்மின்றி தெலுங்கு திரையுலகிலும் வெற்றி கண்டார் .

anushka actress
இவர் விஜய் உடன் வேட்டைக்காரன் படத்திலும் சூர்யா உடன் சிங்கம் படத்திலும் நடித்தார். இவரது உடல் எடை காரணமாக படவாய்ப்புகள் குறைத்துவந்தன. இஞ்சி இடுப்பழகி படத்திற்க்கு உடல் எடையை கூட்டினார்.

anushkanews
தற்போது ஆயுர்வேதப்பொருட்களை பயன்படுத்தி உடல் எடையை குறைத்து உள்ளார். அதனால் தற்போது பிரபாஸ் உடன் ஒருபடத்திலும் நடிக்க வாய்ப்புக்கிடைத்து உள்ளது. பின்பு உடல் எடை குறைந்ததால் தற்போது ஏராளமான வாய்ப்புகள் வருவதாக கூறுகின்றனர்.

anushka-shetty

anushka shetty
