அனுஷ்கா தென்னிந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகை. இவர் நடிப்பில் தற்போது பாகுபலி-2 பிரமாண்டமாக தயாராகி வருகின்றது.

இதுமட்டுமின்றி சோலோ ஹீரோயினாகவும் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார், இந்த படங்கள் முடிந்த கையோடு இவர் திருமணம் செய்யவிருக்கின்றார்.

அதிகம் படித்தவை:  சூர்யாவை ஒருதலையாக காதலிக்கும் ஸ்ருதிஹாசன்

அனுஷ்கா, ஆந்திராவில் பிரபல தயாரிப்பாளரை காதலிப்பதாக தெலுங்கு மீடியாக்கள் கூறுகின்றது. அவர் சிரஞ்சீவி குடும்பத்தின் சொந்தக்கார் என தெரிகிறது.

அதிகம் படித்தவை:  இரண்டாவது முறையாக அஜித்துடன் இணைத்த முன்னணி நடிகை

இதை விட அதிர்ச்சி என்னவென்றால் அந்த தயாரிப்பாளர் ஏற்கனவே திருமணமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.