kohli anushka sharma
kohli anushka sharma

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் அனுஷ்கா ஷர்மா இவர் சமீபத்தில் தான் இந்திய கிரிக்கெட் வீரரும் கேப்டனுமாகிய விராத் கோலியை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் மும்பை கடற்க்கரையில் ஒரு புதிய வீடு ஒன்றை வாங்கியுள்ளார்கள்.

virat anushka
virath kohli anushka sharma 

8 ஆயிரம் சதுர அடி கொண்ட இந்த வீட்டின் மொத்த மதிப்பு 34 கோடி இருக்கும் என கூறுகிறார்கள், இந்த வீட்டின் உள் பல அழகு அலங்கார வேலைகள் நடைபெற்று வருகிறது அதனால் அனுஷ்கா ஷர்மா மற்றும் விராத் கோலி தம்பதிகள் தற்காலிகமாக வசிப்பதற்காக ஒரு ஆடம்பர வீட்டை வாடகைக்கு பார்த்துள்ளார்கள்.

இந்த வீட்டின் வாடகை மட்டுமே 15 லட்சம் என தகவல் வெளிவந்துள்ளது, மேலும் அட்வான்ஸ்ஸாக 1.50 கோடி கொடுத்துள்ளாராம், 2 வருடம் இங்குதான் தங்குவதாக முடிவு எடுத்துள்ளார்களாம் அதன் பிறகு தான் புதிய வீடு குடி போக திட்டம் போட்டுள்ளார்கள்.