இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கும் நடிகை அனுஷ்காவிற்கும் திருமணம் நடந்தது.

anushka virat

நடிகை அனுஷ்காவிற்கு இந்தியாவின் கேப்டன் கோலி அணிவித்த வைர மோதிரத்தின் விலை 1 கோடிக்கும் மேல் என கூறுகிறார்கள் இந்த மோதிரத்தை ஆஸ்திரியாவில் உள்ள ஒரு வடிவமைப்பாளர் இதை வடிவமைத்துள்ளார்.

இவர்களின் திருமணம் நடந்த இடத்திற்கு ஒரு நாள் வடகை மட்டும் 14 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.