Connect with us
Cinemapettai

Cinemapettai

விராட் கோலி, ரோகித் சண்டை வெடித்தது.. இனி ஒட்டும் இல்லை, உறவும் இல்லை

rohit-sharma-virat-kohli

Sports | விளையாட்டு

விராட் கோலி, ரோகித் சண்டை வெடித்தது.. இனி ஒட்டும் இல்லை, உறவும் இல்லை

ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இடையிலான சண்டை தற்போது பனிப்போராக மாறி உள்ளது. உலக கோப்பை தோல்விக்கு பின் ரோகித் சர்மா கோலியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை அன்பாலோ செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து ரோகித் சர்மா அனுஷ்கா சர்மாவின் பக்கத்தையும் தற்போது அன்பாலோ செய்துள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு வெளியே தெரிய வந்துள்ளது.

அதற்கும் மேலாக அனுஷ்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘பொய்யான தோட்டங்களுக்கு மத்தியில் உண்மை அமைதியாகத் தான் இருக்கும்’ என்று பதிவிட்டுள்ளது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

anushka-sharma

anushka-sharma

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top