fbpx
Connect with us

Cinemapettai

சூரிய முத்தமும், ஆசிர்வாதங்களுடன் பீச்சில், பிகினி உடையில் அனுஷ்கா சர்மா

Photos | புகைப்படங்கள்

சூரிய முத்தமும், ஆசிர்வாதங்களுடன் பீச்சில், பிகினி உடையில் அனுஷ்கா சர்மா

செலிபிரிட்டி ஜோடிகளில் மிகவும் பிரசித்தி என்றால் அது விராட் அனுஷ்கா தான். இவர்கள் பல வருடங்கள் காதலித்து பின்னர் மணம் முடித்தனர். பல செலிபிரிட்டிகள் தங்கள் துறையில் உச்சத்தில் இருக்கும் பொழுது திருமணம் செய்ய தயங்குவர். ஆனால் இவர்கள் விதிவிலக்கு. ஒருவருக்கொருவர் பக்கபலமாக இருந்து கலக்கி வருகின்றனர்.

இந்நிலையில் அனுஷ்கா சர்மா தன் ட்விட்டரில் Sun kissed & blessed என இந்த போட்டோவை அப்லோட் செய்துள்ளார்.

60000 லைக்குகள் கடந்து இந்த போட்டோ வைரலாகி வருகின்றது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top