Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நடுரோட்டில் சென்றவரை பங்கமாய் திட்டிய அனுஷ்கா ஷர்மா

இந்தியாவில் அதிக ரசிகர்களை வைத்திருப்பவர்களின் லிஸ்டில் விராத் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா இவர்களும் உண்டு இவர்கள் இருவரும் மிகவும் பிரபலமானவர்கள், விராத் கோலி கிரிகெட்டில் பிரபலமானவர், அதேபோல் அனுஷ்கா சினிமாவில் பிரபலமானவர்.

விராத் கோலி சமூக வலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பவர், ரசிகர்களுடன் எப்பொழுதும் தொடர்பிலேயே இருப்பார், இந்த நிலையில் தற்பொழுது அனுஷ்க ஷர்மா ரோட்டில் ஒருவருடன் சண்டை போடும் வீடியோ ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் சொகுசு காரில் போன ஒருவர் பிளாஸ்டிக் பொருளை வீசி சென்றுள்ளார் அதை பார்த்து பயங்கரமாய் கோவப்பட்ட அனுஷ்கா ஷர்மா அவருடன் சண்டை போட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top