Photos | புகைப்படங்கள்
மோசமான கவர்ச்சி போட்டோஷூட் நடத்திய அனுஷ்கா ஷர்மா.! வைரலாகும் புகைப்படம்
Published on
நடிகை அனுஷ்கா ஷர்மா பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் இவர் நடிப்பில் தற்போது பல படங்கள் உருவாகி வருகிறது, கிரிக்கெட் வீரர் விராட் கோலியை திருமணம் செய்து கொண்டார் இது அனைவரும் அறிந்ததே.
மேலும் இவர் முன்னணி நடிகரான சல்மான் கான், ஆமீர் கான், என அனைத்துக்கும் நடிகர்களுடன் நடித்து அசத்தியவர், இவர் சமீபத்தில் ஒரு போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது,
அந்த படத்தில் நடிகை அனுஷ்கா ஷர்மா மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Anushka Sharma

Anushka Sharma

Anushka Sharma

Anushka Sharma

Anushka Sharma
