Photos | புகைப்படங்கள்
கவர்ச்சி அட்டகாசம் செய்யும் அனுஷ்கா சர்மா புகைப்படங்கள்.. கண்டுக்காத விராட் கோலி
Published on
பிரபல பாலிவுட் முன்னணி நடிகையும் கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையவாசிகளை அதிர செய்துள்ளது.

anushka-sharma
பாலிவுட் என்றாலே படுகவர்ச்சி என்று பொருள், அங்கே ஹீரோயின் ஆகவேண்டும் என்றால் கண்டிப்பாக முற்றும் துறந்த முனிவராக மாற வேண்டியது மிக அவசியம். பாலிவுட்டில் கவர்ச்சிக்கு எல்லை இல்லை.

anushka-sharma
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 50 மில்லியன் ரசிகர்களைக் கொண்ட ஒரே பிரபலம் என்ற பெருமையை உலக அளவில் தட்டிச் சென்றுள்ள விராட் கோலி.

anushka-sharma
அனுஷ்கா ஷர்மாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

anushka-sharma
