anushkasharma_cinemapettai
anushkasharma

தனது காதலி பிறந்த நாளை முன்னிட்டு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோஹ்லி, தனது திருமணம் பற்றி அறிவிக்கலாம் என கூறப்படுகிறது.

பிரபல பாலிவுட்  நடிகை அனுஷ்கா சர்மா இன்று(01.05.2017) தனது 29வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். இவரும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராத் கோஹ்லியும் காதலித்து வருவதும் ஊர் ஊராக சுற்றி திரிவது ஊரறிந்த விஷயம்.

இந்நிலையில் அனுஷ்காவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு பிறந்தநாள்  பரிசளிக்கும் விதமாக, கோஹ்லி ஏதாவது ஸ்பெஷல் பார்ட்டி வைக்கிறாரா என்பது தெரியவில்லை. இருந்தாலும் அனுஷ்காவின் இந்த பிறந்த நாளில் தனது காதலையும் திருமணம் பற்றியும் அவர் அறிவிக்கலாம் என கிரிக்கெட் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

அதிகம் படித்தவை:  நகைச்சுவை நடிகர் குமரிமுத்து மரணம் - மீள் பார்வை

விராத் கோஹ்லியின் கடந்த பிறந்த நாளன்று ராஜ்கோட்டில் விளையாடிக்கொண்டிருந்த கோஹ்லியை அனுஷ்கா சர்மா தேடி சென்று வாழ்த்து கூறியது குறிப்பிடத்தக்கது.