anushka sharma

ஹிந்தி திரையுலகில் கமர்சியல் என்ற ஒரே கிளையை பலவருடங்களாக பிடித்துத் தொங்கும் பல ஹீரோக்கள் இன்றும் பலகோடி ரூபாயில் புரள்கின்றனர். ஒரே பாடலில் 200, 300 நபர்களை ஆடவிட்டு, பிரம்மாண்ட செட்டில் கவர்ச்சி உடையணிந்த நடிகையோடு ஆட்டம் போட்டால் போதும் படம் ஹிட்.

ஹிந்தி திரையுலகின் இந்த formulaவை உடைத்த வெகு சில நடிகர்களில் ஒருவர் அமீர்கான். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த டங்கல் திரைப்படம் உலக அளவில் பெரும் வசூலை பெற்றுத்தந்ததோடு சமூக அக்கறையுடன் வெளிவந்த படமாகவும் வரவேற்கப்பட்டது.

அதிகம் படித்தவை:  முத்தக்காட்சியில் நடிக்க ரெடி, ஆனால் ஒரேயொரு கன்டிஷன்: இயக்குனரை வியக்க வைத்த நடிகை

Aamir_Khan_Dangalவித்யாசம், சமூக அக்கறை, கட்டுடல் என்று அனைத்து பரிணாமங்களிலும் மிளிரும் அமீர்கானை பற்றி அனுஷ்கா ஷர்மா எனக்கு அமீர்கானிடம் ஒரு விஷயம் பிடிக்கவே பிட்க்காதுனு சொல்லிருக்காங்க.

அப்படி என்ன விசயம் சொல்லிருக்காங்கன்னா “எனக்கு அமீர்கானை மிகவும் பிடிக்கும், எந்த ஒரு விஷயத்தையும் உடனடியாக புரிந்துகொள்பவர். அவருக்கு விவரிக்க வேண்டிய அவசியமே இல்லை, சரியாக கதை சொல்லத் தெரியாதவர் சொல்வதை கூட அமீர்கான் உடனடியாக புரிந்துகொள்வார்.

இருந்தாலும் அவரிடம் எனக்கு பிடிக்காதது அவரது reactionதான். நாம அவரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது அதை அவர் கவனிக்கிறாரா இல்லையா, நாம்தான் பைத்தியம் போல் தனியாக பேசிக்கொண்டிருக்கிறோமா? என்று எண்ணும் அளவிற்கு அவரது reaction இருக்கும். எதுவுமே புரியாதது போல் முகத்தை வைத்துக்கொள்வார். எனக்காக அவர் அந்த reactionஐ மாற்றிக்கொள்ள வேண்டும்”

அதிகம் படித்தவை:  "சினிமா பாணியில் ரஜினிகாந்த் கைது ஆகாமல் இருந்தால் சரி." ராஜபக்ஷே மகன் அதிரடி ட்வீட்.

Aamir-Khanஇதை கேட்ட அமீர்கான் அதற்கும் புரியாதது போன்ற reaction கொடுத்து மேலும் கிண்டல் செய்தாராம்.

சினிமா பேட்டை: காது போடப்பா இருந்தா இப்படிதான் reaction கொடுக்கத் தோணும்.