பெரிய ஹீரோக்களுடன் நடித்தாகிவிட்டது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என எல்லா மொழிகளிலும் நடித்தாகிவிட்டது

வயது 36 ஆகிவிட்டது.. ரசிகர்கள் தன் மீது பாசம் வைத்திருக்கும்போதே விலகிவிட வேண்டும். இது தான் பாகுபலி நாயகியின் தீவிர யோசனை என்கிறது கோடம்பாக்கம்.!

தமிழில் எந்தப்படத்தையும் ஒப்புக்கொள்ளவில்லை. சிங்கம் 4 க்கு கொடுத்த தேதிகளை திரும்ப பெற்று விட்டார் என்கிறார்கள்.

தமிழ் உதவியாளர்களை நிறுத்தி விட்டார் அனுஷ்கா. தெலுங்கில் ஒப்புக்கொண்ட 3,4 படங்கள் மட்டுமே பாதியில்..!

அதையும் முடித்து விட்டு திருமணம் ஆகி செட்டில் ஆகிவிட தீர்மானத்தில் இருக்கிறார் என்கிறார்கள்.

அமெரிக்காவில் பெரிய யோகா மையம் உருவாக்கி அங்கேயே செட்டில் ஆகப் போகிறாராம் அனுஷ்கா.

வாழ்த்துங்கள் நண்பர்களே..!!