நிஜ வாழ்கையிலும் ஒன்று சேருகிறார்களா???? பிரபாஸ் அனுஷ்கா திருமணமா??

பாகுபலி படத்தில் பிரபாசுக்கு ஜோடியாக நடித்தது அனுஷ்கா என்றும் பாகுபலி படம் ஆயிரம் கோடியை தாண்டி ஓடுகிறது என்பதெல்லாம் தெரிந்த விஷயம் தெரியாத விஷயம் ஒன்றும் நடந்து கொண்டிருக்கிறது என்பது புதிய விஷயம்.

பாகுபலி படத்தில் 5 வருடங்களாக அனுஷ்காவும் பிரபாசும் நடித்து வந்தனர். இருவரிடமும் திருமணம் எப்போது என்று கேட்டால் சிறிய புன்னகையே பரிசாக தருவார்கள் ஆனால் இப்போது இருவரும் நிஜவாழ்க்கையிலும் இணையபோவதாக போச்சு அடிபடுகிறது இருவீட்டிலும் திருமணம் தொடர்பாக பேசியதாகவும் தகவல் வருகிறது. உண்மையா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்