fbpx
Connect with us

நம்ம அனுஷ்காவா இது.! அப்படியே ஷாக் ஆன ரசிகர்கள்.!புகைப்படம் உள்ளே.!

Anushka-Shetty

News | செய்திகள்

நம்ம அனுஷ்காவா இது.! அப்படியே ஷாக் ஆன ரசிகர்கள்.!புகைப்படம் உள்ளே.!

அனுஷ்காவின் புதிய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் வியப்படைந்துள்ளனர். இஞ்சி இடுப்பழகி படத்திற்காக வெயிட் போட்டார் அனுஷ்கா.

Anushka Shetty

Anushka Shetty

அதன் பிறகு யோகா, டயட், ஜிம் என்று எது எதையோ செய்தும் வெயிட் மட்டும் குறையவே இல்லை. அனுஷ்காவின் வெயிட் பிரச்சனை பாகுபலி 2 படத்திற்கு தலைவலியாக மாறியது.

அனுஷ்காவை உடல் எடையை குறைக்குமாறு இயக்குனர் ராஜமவுலி கன்டிஷன் போட்டார். ஆனால் அனுஷ்காவால் முடியவில்லை. இதையடுத்து கிராபிக்ஸ் மூலம் அவரை ஒல்லியாக காட்டினார்கள்.

anushka-shetty

பாகுபலி 2 படத்தை அடுத்து பிரபாஸ் நடித்து வரும் சாஹோ படத்தில் நடிக்கும் வாய்ப்பு அனுஷ்காவுக்கு கிடைத்தது. ஆனால் வெயிட் பிரச்சனையால் அந்த வாய்ப்பை இழந்தார் அவர்.

அனுஷ்கா ஸ்பெஷல் டிரெய்னரை வர வழைத்து ஜிம்மில் மாங்கு மாங்குன்னு ஒர்க் அவுட் செய்கிறார். இத்தனை மாதங்களாக குறையாத எடை தற்போது குறையத் துவங்கியுள்ளது என்று கூறப்பட்டது.

anushka

அனுஷ்கா வெயிட்டை குறைத்து ஸ்லிம்மாகிவிட்டார். ஸ்லிம்மான அனுஷ்காவின் புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இது நம்ம அனுஷ்காவா என்று ரசிகர்கள் வியக்கிறார்கள். மேலும்

அனுஷ்கா மன அழுத்தத்தை போக்க யோகா செய்வதுடன் செல்லப் பிராணியுடன் விளையாடுவாராம். ஷூட்டிங் சென்றாலும் வீட்டிற்கு போன் போட்டு தனது செல்லத்தின் நலன் பற்றி கேட்பாராம்.

anushkashetty

செல்லப் பிராணியுடன் நேரம் செலவிடுவது ஸ்ட்ரெஸ்ஸை போக்குகிறது. என் பிசியான வாழ்க்கையில் செல்லப் பிராணியால் மகிழ்ச்சி ஏற்படுகிறது என்கிறார் அனுஷ்கா.

எனக்கு பார்ட்டிகளுக்கு செல்ல பிடிக்காது. நேரம் கிடைக்கும் போது எல்லாம் புத்தகம் படிப்பேன், செல்லப் பிராணியுடன் விளையாடுவேன் என்கிறார் அனுஷ்கா.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top