fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

கொழுக் மொழுக் உடலை குறைத்து மீண்டும் தேவதை போல் வந்த அனுஷ்கா.. காட்டுத்தனமாக வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்

anushka-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கொழுக் மொழுக் உடலை குறைத்து மீண்டும் தேவதை போல் வந்த அனுஷ்கா.. காட்டுத்தனமாக வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்

பிரபல நடிகையாக இருப்பவர் அனுஷ்கா ஷெட்டி. ஹீரோக்களுக்கு இணையாக தனி ஒரு ஹீரோயினாக பல படங்களில் வசூல் சாதனை செய்தவர். குறிப்பாக அருந்ததீ, பாகமதி போன்ற படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது குறிப்பிடத்தக்கது.

இஞ்சி இடுப்பழகி என்ற படத்திற்காக உடல் எடையை ஹீரோக்களுக்கு இணையாக ஏற்றி நடித்த பின்னர் உடல் எடையை குறைக்க முடியாமல் தடுமாறி வருகிறார் அனுஷ்கா.

பாகுபலி படத்தில் கூட அனுஷ்கா உடலை குறைத்து ஒல்லியாக காண்பிப்பதற்காக மட்டுமே பல நாட்கள் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணி நடந்தது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் அனுஷ்காவின் கதாபாத்திரம் அந்தப் படத்தில் பேசப்பட்டது.

கடைசியாக அனுஷ்கா நடிப்பில் வெளிவந்த பாகமதி, சைலன்ஸ் போன்ற படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. தற்போது அடுத்ததாக 2021 ஆம் ஆண்டு பல படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளாராம்.

அதற்காக தன்னுடைய உடல் எடையை தற்போது பாதியாக குறைத்து மீண்டும் பழைய படி தேவதை போல் மாறி உள்ளார் நடிகை அனுஷ்கா.

anushka-cinemapettai

anushka-cinemapettai

இந்த புகைப்படம்தான் தற்போது இணையதளத்தில் ஒரு காட்டு காட்டி வருகிறது. அனுஷ்காவுக்கு மார்க்கெட் குறைந்து விட்டது எனக் கிண்டலடித்த நடிகைகள் தற்போது கிறுகிறுத்துப் போய் உள்ளார்களாம்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top