fbpx
Connect with us

அனுஷ்காவுக்கு வந்த பாலிவுட் பட வாய்ப்பு- ஆனால்?

anushka

News / செய்திகள்

அனுஷ்காவுக்கு வந்த பாலிவுட் பட வாய்ப்பு- ஆனால்?

பாகுபலி படத்துக்கு பிறகு பல கோடி ரசிகர்களின் ஆசை நாயகியாக மாறிவிட்டார் அனுஷ்கா.

ஒருபக்கம் பிரபாஸ் சாஹோ படத்திலும், ராணா புதுப்படங்களிலும் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார். ஆனால் இதுவரை அனுஷ்காவின் அடுத்த படம் என்ன என்பது மட்டும் தெரியாமல் இருந்தது.

இந்த நிலையில், நிவாஸ் என்ற பாலிவுட் இயக்குனர் ஜுவனைல் என்று பெயரிடப்பட்டுள்ள படத்தின் கதையை அனுஷ்காவிடம் கூறியிருக்கிறார். அனுஷ்காவும் அந்த கதை தனக்கு மிகவும் பிடித்துவிட்டதாக கூறியிருக்கிறார். ஆனால் இன்னும் அனுஷ்காவின் கால்ஷீட் கிடைக்கவில்லையாம்.

இயக்குனரோ அனுஷ்கா கால்ஷீட் கொடுத்தால் தான் படத்தை துவங்குவேன் என்று கூறிவருவதாக கூறப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top