எனக்கும் இன்னொரு நடிகைக்கும் பாலியல் தொல்லை கொடுத்தார் – பிரபல இயக்குனர் மீது அனுஷ்கா புகார்! - Cinemapettai
Connect with us

Cinemapettai

எனக்கும் இன்னொரு நடிகைக்கும் பாலியல் தொல்லை கொடுத்தார் – பிரபல இயக்குனர் மீது அனுஷ்கா புகார்!

anushka sharma

News | செய்திகள்

எனக்கும் இன்னொரு நடிகைக்கும் பாலியல் தொல்லை கொடுத்தார் – பிரபல இயக்குனர் மீது அனுஷ்கா புகார்!

ஹிந்தியில் பிரபல இயக்குனர் கரண் ஜோகர் நடத்தும் காபி வித் கரண் நிகழ்ச்சி பிரபலம். இதில் இந்த வாரம் சிறப்பு விருந்தினர்களாக அனுஷ்கா ஷர்மாவும் கேத்ரினா கைஃப்பும் கலந்துகொண்டனர்.

இதில் பேசிய அனுஷ்கா ஷர்மா, ” நான் உங்கள் மீது பாலியல் தொல்லை புகார் கொடுக்கலாம் என நினைத்திருந்தேன். நீங்கள் சில சமயம் என்னை தொடும் தொனி சரியானதாக இல்லை” என கரண் ஜோகரிடம் தெரிவித்தார். இதற்கு உடன் இருந்த கேத்ரினா, ” அது படத்துக்காக கூட இருக்கலாம்” என கூறினார்.

அதற்கும் பதிலளித்த அனுஷ்கா, ” ஏன், ஜேக்கலின் கூட இவர் தொடுவது சரியில்லை என ஒருமுறை என்னிடம் கூறியுள்ளார்” என்றார். நடப்பது எதுவும் சரியில்லை என்பதை உணர்ந்த கேத்ரினா, ” நாம் இதை கொஞ்சம் ஒதுக்கி வைக்கவேண்டும். நான் உங்கள் இருவரையும் நேசிக்கிறேன். உங்களுக்குள் சண்டை வேண்டாம்” என கூறி ஒருவழியாக பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top