fbpx
Connect with us

இணையதளத்தில் தெறிக்கும் பாகமதி புரமோஷனல் வீடியோ.!

bagaamathi

News | செய்திகள்

இணையதளத்தில் தெறிக்கும் பாகமதி புரமோஷனல் வீடியோ.!

அனுஷ்கா ‘பாகுபலி’ படத்துக்குப் பிறகு ‘பாகமதி’ படத்தில் நடித்துள்ளார், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் த்ரில்லர் படமாக வெளியாகியுள்ளது.

bhaagamathie

bhaagamathie movie review

இந்த படத்தில் அனுஷ்கா,உன்னி முகுந்தன் ஜெயராம், ஆஷா சரத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளராக தமன், ஒளிப்பதிவாளராக அர்.மதி ஆகியோர் பணிபுரிந்து இருக்கிறார்கள்.

anushka

இப்படத்தை தெலுங்கு இயக்குநர் அசோக் இயக்கியுள்ளார். தெலுங்கில் யூவி கிரியேஷன்ஸ் தயாரித்திருக்கிறது. இதனை ‘UV கிரியேஷன்ஸ் – ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனங்கள் இணைந்து மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.. இந்த படத்தின் எடிட்டர் கோட்டகிரி வெங்கடேஷ்வார ராவ்.

anushka latest

anushka latest

மேலும் இப்பொழுது தமிழ் சினிமாவில் டிரெண்டு அடித்துக் கொண்டிருக்கும் ஹாரர் படம் போல் இருக்குமாம். இந்த படத்திலும் பிரமாண்ட படம் பாகுபலி போல அதிக கிராஃபிக்ஸ் காட்சிகள் இருக்கிறதாம். சமீபத்தில், வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் டீஸர், டிரையிலர் மற்றும் ‘மந்தாரா’ எனும் பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top