அனுஷ்கா-லாரன்ஸ் இணைந்து நடிக்கும் திகில் படம்

Raghava Lawrence-Anushka Shetty Joins New Horror Movieலாரன்ஸ் நடிப்பு மற்றும் இயக்கத்தில் வெளிவந்த காஞ்சனா-2 ரூ 100 கோடி வசூல் செய்தது. தற்போது இவர் மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தை தொடர்ந்து இயக்குனர் வாசு இயக்கிய கன்னட படமான சிவலிங்கா ரீமேக்கில் லாரன்ஸ் நடிக்கவுள்ளாராம்.

இப்படம் திகில் நிறைந்த படம் என கூறப்படுகின்றது. இதில் லாரன்ஸிற்கு ஜோடியாக நடிக்க அனுஷ்காவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்.

Comments

comments

More Cinema News: