Photos | புகைப்படங்கள்
நான் உடைகளின் பெரிய ரசிகை கிடையாது.. அனுபமா பரமேஸ்வரன் வெளியிட்ட பப்பி ஷேம் போட்டோஸ்.. சீய் குசும்பு
Published on
அனுபமா பரமேஸ்வரன் ப்ரேமம் படத்தின் வாயிலாக தான் தென்னிந்திய ரசிகர்களின் மனத்தில் இடம் பிடித்தார். தமிழில் தனுஷின் கொடி படம் வாயிலாக அறிமுகம் ஆனவர். இவருக்கு முதலில் சுருட்டை முடி தான் இருந்தது அதனை நேராக்கி தனது சிகை அலங்காரத்தையே மாற்றினார். தற்பொழுது தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார். இவர் முதலில் குடும்ப பாங்கான படத்தில் தான் நடித்து வந்தார், ஆனால் தற்பொழுது கவர்ச்சிக்கு மாறியுள்ளார்.
தனது ட்விட்டர், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தை பருவ புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

AP
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.

AP

AP
ஒன்னும் சொல்றதுக்கில்லை ..

AP
வேலில போற ஓணான்ன வேட்டில உட்ட கதை அப்படிங்கிறது இது தான் மக்களே.
