fbpx
Connect with us

Cinemapettai

காலுக்குக் கீழே வைத்த கேமராவுக்கு அசராமல் போஸ் கொடுத்த அனுபமா பரமேஸ்வரன்.. லட்டு பொண்ணுங்க!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

காலுக்குக் கீழே வைத்த கேமராவுக்கு அசராமல் போஸ் கொடுத்த அனுபமா பரமேஸ்வரன்.. லட்டு பொண்ணுங்க!

பிரேமம் என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்த கொடி என்ற படத்தில் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

தனது துறுதுறுப்பான நடிப்பில் ரசிகர்களையும் கவர்ந்தார. அதற்குப் பின்னர் எந்த ஒரு பட வாய்ப்பும் தமிழ் சினிமாவில் கிடைக்கவில்லை.

தற்போது தான் தட்டுத்தடுமாறி, இந்த வருடம் ‘தள்ளிப்போகாதே’ என்ற படத்தில் நடித்து விரைவில் இந்த படம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மலையாளம், தெலுங்கு, கன்னடம் என்று பல மொழிகளில் நடித்து வருகிறார் அனுபமா பரமேஸ்வரன். அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் கூடி கும்மாளம் அடிப்பார்.

அந்த வகையில் தற்போது ஊர் சுற்றும் போது இயற்கையை கொஞ்சும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை எடுத்தவர் அனுபவித்து ரசிச்சு எடுத்த புகைப்படம் போல உள்ளது, ரசிகர்கள் இதனை அதிக அளவில் ஷேர் செய்து வருகின்றனர்.

anupama

anupama

Continue Reading
To Top