fbpx
Connect with us

Cinemapettai

ஒரு பக்கம் சட்டையை கழட்டிவிட்டு நீச்சல் குளத்தில் போஸ் கொடுத்த அனுபமா பரமேஸ்வரன்.. அதிரும் இணையதளம்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஒரு பக்கம் சட்டையை கழட்டிவிட்டு நீச்சல் குளத்தில் போஸ் கொடுத்த அனுபமா பரமேஸ்வரன்.. அதிரும் இணையதளம்

தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்த கொடி என்ற படத்தில் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் அனுபமா பரமேஸ்வரன்.

தனது துறுதுறுப்பான நடிப்பில் ரசிகர்களையும் கவர்ந்தார். அதற்குப் பின்னர் எந்த ஒரு பட வாய்ப்பும் தமிழ் சினிமாவில் கிடைக்கவில்லை.

தற்போது தான் தட்டுத்தடுமாறி, இந்த வருடம் ‘தள்ளிப்போகாதே’ என்ற படத்தில் நடித்து விரைவில் இந்த படம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவ்வப்போது ரசிகர்களை தன் வசம் வைத்துக் கொள்ள நடிகைகள் புகைப்படம் வெளியிடுவது ஒன்றும் புதிதல்ல.

அதுவும் சமீப காலமாக பிரபல நடிகைகள் அனைவரும் எல்லை மீறிய கவர்ச்சி புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை அதிர வைத்தனர்.

அந்த வகையில் அனுபமா பரமேஸ்வரன் பார்வையிலேயே போதை ஏத்தும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

anupama-parameswaran-cinemapettai

anupama-parameswaran-cinemapettai

Continue Reading
To Top