அனுபமா பரமேஸ்வரன் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் இவர் கலூரியில் படித்து கொண்டிருக்கும் பொழுதே சினிமா வாய்ப்பு இவரை தேடி வந்தது அந்த வாய்ப்பினை ஏற்றுகொண்டார், இவர் பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த ஒரு படத்தில் நடித்ததன் மூலம் பல ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துவிட்டார்.

Anupama-Parameswaran
Anupama-Parameswaran

அதன் பின்பு தமிழில் தனுஷ் நடித்த கொடி படத்தின் மூலம் அறிமுகமானார், அதன் பின்பு தற்பொழுது அவர் மலையாளம் தெலுங்கு ஆகிய படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் அனுபமா பரமேஸ்வரன் என்றதும் அனைவருக்கும் நினைவுக்கு வருவது அவரின் சுருட்டை முடித்தான்.

Anupama-Parameswaran
Anupama-Parameswaran

இவரின் சுருட்டை முடிக்கு பல ரசிகர்கள் உண்டு சமீபத்தில் இவர் எடுத்துக்கிட்ட புகைப்படம் ஓன்று இணையதளத்தில் வைரலானது, அதே போல் தற்பொழுது சில புகைபடம் சமூக வலைதளத்தில் தீயாய் பரவி வருகிறது, அந்த புகைப்படத்தில் அவர் புடவையில் தேவதை போல் இருக்கிறார் என பல ரசிகர்கள் தங்களது கருத்தை பதிவிட்டு வருகிறார்கள்.

Anupama-Parameswaran
Anupama-Parameswaran
Anupama-Parameswaran
Anupama-Parameswaran
Anupama-Parameswaran
Anupama-Parameswaran
Anupama-Parameswaran
Anupama-Parameswaran
Anupama-Parameswaran
Anupama-Parameswarananu