நடிகை அனுபமா பரமேஸ்வரன் ப்ரேமம் படத்தின் மூலம் தான் தென்னிந்திய ரசிகர்களின் மனத்தில் இடம் பிடித்தார் இவர் தற்பொழுது தொடர்ந்து தமிழ், தெலுங்கு,மலையாளம் என பல படங்களில் நடித்து வருகிறார்.

anupama parameswaran
anupama parameswaran

இவருக்கு முதலில் சுருட்டை முடி தான் இருந்தது அதை நேராக்கி தனது சிகை அலங்காரத்தையே மாற்றினார், ஆனால் ரசிகர்கள் இந்த ஹேர் ஸ்டைலும் நல்லாத்தான் இருந்க்கிறது என கூறினார்கள் இந்த நிலையியல் ஓரிரு நாட்களுக்கு முன்பு படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் அதுவும் புடவையுடன்.

anupama parameswaran
anupama parameswaran

அப்பொழுது மேடையில் பேசிய அனுப்பாம பரமேஸ்வரன் ஒரு பாடலுக்கு புடவையுடன் குத்தாட்டம் போடா அங்கிருந்த பட குழு ரசிகர்கள் என அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார் மேலும் ரசிகர்கள் பலர் அந்த பாடலுக்கு உற்ச்சாகமாக டான்ஸ் ஆடினார்கள்.